படங்கள் மற்றும் சமன்பாடுகளிலிருந்து சொற்பொருள் மற்றும் கற்றல் தகவலை கொணர்தல்
பெரும்பகுதி படங்கள், சமன்பாடுகள் மற்றும் குறியீடுகளில் ஒழிந்திருக்கும் தகவலும் கற்றல் உள்ளடக்கத்திற்கு உட்பட்டவையே. படங்கள் மற்றும் சமன்பாடுகளிலிருந்து எழுத்துக்கள் மற்றும் கருத்து சார்ந்த தகவலை தனியாக பிரித்தெடுப்பது என்பது ஒழுங்கமைக்கப்படாத தரவு மூலங்களிலிருந்து உள்ளடக்கத்தை தானியக்கமாக உட்செலுத்தும் பிரச்சனையை போன்று சவாலான ஒன்று. படங்களிலிருந்து எழுத்துக்களை பிரித்தெடுப்பது என்பது பாடத்துறையை சார்ந்த பணி, அது கடினமாக இருப்பது  மட்டுமின்றி அதற்கு ஏராளமான தரவுத்தொகுப்புகள், சிக்கலான இயந்திரப் பார்வை(காம்ப்ளெக்ஸ் மெஷின் விஷன்) மற்றும் ஆழந்த கற்றல் அணுகுமுறைகள் தேவைப்படும்.
 
                 Scan to download the app
Scan to download the app  
    
                                     
				 
				 
				 
				 
				 
				 
				 
				 
				 
				 
				 
				 
				 
				 
				 
				 
				 
				 
				 
				 
				 
				 
				 
				