சராசரியில் இருந்து சிறப்பான நிலை

சரகர், வதோதரா

JEE Main தேர்வில் 88.1% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்

arrow_up
விக்டர் கிரிக்னார்ட், ஔரங்காபாத்

JEE Main தேர்வில் 77.3% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்

arrow_up
Ayush Soni

ஆயுஷ் சோனி

சிந்துவாரா | JEE Main

எனது பள்ளிக் காலங்களில், எப்போதும் படிப்பதைக் காட்டிலும் கணினி மற்றும் வீடியோ கேம்கள் விளையாடுவதையே விரும்பினேன். ஏனெனில் எனக்கு, படிப்பது மிகவும் கடினமாகவும் , சுவாரஸ்யமற்றதாகவும் இருந்தது. நான் பள்ளி படிப்பை முடிக்கவே மிகவும் போராடினேன். நான் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி அடைவேன் என்றும் JEE Main தேர்வில் தேர்ச்சி பெறுவேன் என்றும் யாரும் எதிர்பார்க்கவேயில்லை - எனது ஆசிரியர்களோ, நண்பர்களோ அல்லது பெற்றோரோ கூட என் மீது நம்பிக்கை கொள்ளவில்லை. நான் Embibe என்ற கற்றல் தளத்தை கண்டறிந்து, பயிற்சிகளை மேற்கொண்ட போது ஒரு விளையாட்டை விளையாடுவது போல உணர்ந்தேன். இது உண்மையில் என்னை மிகவும் ஊக்கப்படுத்தி நம்பிக்கையை அளித்தது. நான் எவ்வளவு அதிகமாக பயிற்சி செய்தேனோ, அவ்வளவு Embiumகளை ஈட்டினேன். இதன் மூலம் நான் மேலும் கற்றுக் கொள்ள வேண்டிய டாபிக்குகள் மற்றும் அத்தியாயங்களில் கவனம் செலுத்த பிரீமியம் பிராக்ட்டிஸ் பேக்குகளை பெற முடிந்தது. நான் Embibe தளத்தில் தினசரி 10 மணி நேரம் பயிற்சி செய்தேன். வெறும் பத்தே நாட்களில் முழு ஈடுபாட்டுடன் தேர்வுக்கு தயாரானேன், இதன் மூலம் JEE Main தேர்வில் வெற்றி பெற்று அனைவரையும் வியக்க வைக்க முடிந்தது.

சுஸ்ருதர், விஜயவாடா

NEET தேர்வில் 71.1% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்

arrow_up
சுஸ்ருதர், ஜம்ஷெட்பூர்

General Awareness for IBPS PO Mains தேர்வில் 58.0% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்

arrow_up

கல்வியினால் பழங்குடியினர் சமூகத்தை மேம்படுத்தினோம்

எர்வின் ஸ்கார்டின்ஜெர், திருச்சிராப்பள்ளி

JEE Main தேர்வில் 86.7% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்

arrow_up
ராபர்ட் பாயில், சூரத்

BITSAT தேர்வில் 52.2% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்

arrow_up
Tribal Area

பழங்குடியினர் வாழும் பகுதி

முன்னேற்றப் பாதையில் - உதய்பூர்

கணினி , பிற தொழில்நுட்பங்கள் பற்றி அறிந்திடாத மாணவர்களின் கற்றல் திறனை Embibe ஊக்குவித்து சாதனை புரிந்துள்ளது. Embibe-யின் துணையுடன் படித்த மாணவர்களில் 48% பேர் JEE மற்றும் NEET போன்ற போட்டித் தேர்வுகளை எழுதிய முதல் முயற்சியிலேயே வெற்றிப் பெற்றனர். இது தேசிய அளவின் வெற்றி விகிதத்தோடு ஒப்பிடுகையில், 5% வெற்றியை உள்ளடக்கியுள்ளது. நகரங்களில் உள்ள மாணவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகள், பழங்குடி பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு வழங்கப்பட்டால், அவர்களும் இந்தியாவின் தலை சிறந்த நுழைவுத் தேர்வுகளில் நிச்சயம் வெற்றி பெறுவர் என்பதற்கு இது ஒரு ஆதாரம்.

எட்வின் ஹப்பிள், லே

11th CBSE தேர்வில் 18.9% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்

arrow_up
ருட்யார்ட் கிப்ளிங், பெங்களூரு

Quantitative Aptitude for Insurance தேர்வில் 50.0% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்

arrow_up

தலை சிறந்த கல்வி நிறுவனங்களுக்கு துணை நிற்கின்றோம்

ஐசக் நியூட்டன், லே

11th CBSE தேர்வில் 20.8% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்

arrow_up
சார்லஸ் டார்வின், மும்பை

VITEEE தேர்வில் 29.6% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்

arrow_up
Priyal Agarwal

பிரியால் அகர்வால்

வகுப்பு 6 | அஜ்மீர்

Embibe எனது ஆசிரியரைப் போலவே என்னுடைய கற்றல் பயணத்தில் என்னை ஊக்கப்படுத்துகிறது. சிறந்த உள்ளடக்கத்துடன் கூடிய குறிப்புகளால் கணித பாடத்தில் அடிப்படை கணக்குகளை தீர்க்கவும் அறிவியல் கருத்துக்களை ஆழமாக புரிந்து கொள்ளவும் முடிந்தது. Embibe-யின் துணையுடன் எனது கற்றல் செயல் முறையை மேம்படுத்த முடிந்தது. இந்த கருத்தியல் புரிதல் தான் சிறந்த மாணவராக விளங்குவதற்கு இன்றியமையாத ஒழுக்கநெறியாகும்.

விக்ரம் சாராபாய், சண்டிகர் பாட்டியாலா ஜோத்பூர் பாண்டிசேரி சேலம் வேலூர் திண்டுக்கல் டேராடூன் ஹஜிப்பூர் கொல்லம் சங்கிலி ஜாம் நகர் ஜம்மு கர்னூல் ரூர்கீ கண்ணூர் திருவண்ணாமலை எட்டவா

JEE Main தேர்வில் 75.0% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்

arrow_up
நீல் ஆம்ஸ்ட்ராங், வதோதரா

General Awareness for Railways தேர்வில் 49.5% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்

arrow_up

எங்களை வெற்றியின் வழிகாட்டி என்று அழையுங்கள்

சார்லஸ் டார்வின், சென்னை

BITSAT தேர்வில் 68.4% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்

arrow_up
சார்லஸ் டார்வின், ஹைதராபாத்

JEE Main தேர்வில் 78.3% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்

arrow_up
Ankush Sharma

அன்குஷ் ஷர்மா

புது டெல்லி | SSC CGL | 2016

Embibe-க்கு எனது மனமார்ந்த நன்றிகள், நான் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற SSC CGL Recruitment தேர்வில் வெற்றி பெற்றேன். தேர்வுக்கு தயார் ஆகும் பொழுது, எனக்கு கல்வி சார்ந்த சந்தேகங்கள் பல எழுந்தன. ஆனால் தொடர்ச்சியான பயிற்சி மற்றும் விரைவான டெஸ்ட்கள் மூலம், CBI அதிகாரியாக வேண்டும் என்ற எனது இலக்கை நம்பிக்கையோடு என்னால் அடைய முடிந்தது.

கிரஹாம் பெல், லே

11th CBSE தேர்வில் 25.0% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்

arrow_up
கிரிகோர் மெண்டல், கொச்சி

Mathematics for JEE Advanced தேர்வில் 87.7% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்

arrow_up

என்றென்றும் உங்கள் நன்மைக்காக EMBIBE

வராமிஹிர், நாசிக்

BITSAT தேர்வில் 75.6% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்

arrow_up
ஹோமி பாபா, சோலாப்பூர்

JEE Advanced தேர்வில் 62.3% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்

arrow_up
Mr.Shishir Kumar Shahi

Mr. ஷிஷ்ஹிர் குமார் ஷஹி

இயக்குனர், CSRL சூப்பர் 30 | All India | 2019

Embibe-யில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தின் துணையுடன் மாணவர்கள் தங்கள் தயார்நிலை மற்றும் திறன்களின் பகுப்பாய்வுடன் இறுதி தேர்வுக்கு சிறப்பாக திட்டமிட முடியும். இந்த வகையான பகுப்பாய்வினை வழக்கமான டெஸ்ட் முறைகளில் பெற இயலாது. Embibe தளத்தில் உள்ள தொடர்ச்சியான கற்றல் முறைகளை பின்பற்றி தங்களின் திறன்களை மென்மேலும் மேம்படுத்திக் கொள்ளலாம்; குறிப்பாக நமது நாட்டின் கிராமப் பகுதிகளில் பள்ளிப் படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு Embibe மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஓட்டோ ஹான், சென்னை

NEET தேர்வில் 71.6% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்

arrow_up
விக்ரம் சாராபாய், சூரத்

Reasoning for IBPS RRB Office Assistant Mains தேர்வில் 49.6% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்

arrow_up

உயர்ந்த கற்றல் நோக்கங்களுடன் நமது தேசத்தை சிறக்க செய்வோம்

கிளார்க் மேக்ஸ்வெல், கான்பூர்

BITSAT தேர்வில் 82.9% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்

arrow_up
ஆர்க்கிமிடிஸ், லே

11th CBSE தேர்வில் 21.2% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்

arrow_up
img

AASRAA அறக்கட்டளை

2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை AASRAA அறக்கட்டளையின் 21 மாணவர்களுக்கு Embibe அதன் AI மூலமாக இயங்கும் தனிப்பயனாக்கப்பட்ட கற்றல் தளத்தை பயன்படுத்த அனுமதி வழங்கியது. மாணவர்கள், 65 நாட்களில் 235 மணி நேரத்தை தளத்தில் செலவழித்தனர். இதன் மூலம், அவர்களின் கற்றல் வெளிப்பாடுகளில் ஒட்டுமொத்தமாக 57% முன்னேற்றத்தை அவர்களால் அடைய முடிந்தது.

மைக்கேல் பாரடே, நாக்பூர்

NEET தேர்வில் 70.4% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்

arrow_up
ஜே.ஜே தாம்சன், ஆக்ரா

Chemistry for NEET தேர்வில் 61.2% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்

arrow_up

கல்வி நிறுவனங்களுக்கு துணை புரிகின்றோம்

எர்வின் ஸ்கார்டின்ஜெர், காந்திநகர்

BITSAT தேர்வில் 71.1% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்

arrow_up
மேக்ஸ் பிளான்க், மீரட்

BITSAT தேர்வில் 43.7% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்

arrow_up
Mr.J C Chaudhry

Mr. J C சவுத்ரி

CMD | ஆகாஷ் கல்வி நிறுவனம் | 2019

ஆகாஷ் கல்வி நிறுவனத்தில், எங்கள் குழந்தைகள் சிறந்த கற்றல் உள்ளடக்கத்துடன் கூடிய விரிவான பயிற்சி டெஸ்ட்களை மேற்கொள்ள செய்து அவர்களின் கருத்தியல் புரிதலை மேம்படுத்துகின்றோம். எங்கள் CBT மதிப்பீட்டு தளத்தை திறம்பட உருவாக்க Embibe உடன் நாங்கள் இணைந்த போது, அவர்கள் பல வருட சிறப்பு மிக்க கற்றல் முறைகளை மதித்து எங்கள் மாணவர்களின் வெற்றியை மேலும் உறுதிப்படுத்த துணை புரிந்தனர். Embibe எங்கள் மாணவர்களின் முயற்சிகளுக்கான ஆழமான பகுப்பாய்வுடன் கூடிய மதிப்பீட்டை வழங்கியது. மேலும் தேர்வுகளில் எவ்வாறு சரியான விடைகளை உரிய நேரத்திற்குள் அளிக்க வேண்டும் என்றும், அவர்களுக்கு நன்கு தெரிந்த பாடங்களை மென்மேலும் எங்கனம் நினைவு கூற வேண்டும் என்பதற்கான ஆலோசனைகளும் வழிமுறைகளும் Embibe மூலம் கிடைக்கப் பெற்றது.

C V ராமன், நாக்பூர்

NEET தேர்வில் 70.4% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்

arrow_up
டைகர் உட்ஸ், விசாகப்பட்டினம் போபால்

General Awareness for SSC CGL Tier-I தேர்வில் 50.7% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்

arrow_up

மாணவர்களை கற்றல் பாதையில் சிறக்க செய்கின்றோம்

ராகேஷ் ஷர்மா, சென்னை

JEE Advanced தேர்வில் 70.3% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்

arrow_up
வராமிஹிர், பிரயாக் ராஜ் அமிர்தசர் தன்பாத் கோரக்பூர் ஹூப்ளி-தர்வாத் பாவ்நகர் ராய்ப்பூர் மைசூர் திருச்சூர் மங்களூரு குண்டூர் புவனேஸ்வர் அமராவதி ஸ்ரீ நகர் பிலாய் வாரங்கல் திருநெல்வேலி நெல்லூர் ராஞ்சி கவுஹாத்தி ஔரங்காபாத்

VITEEE தேர்வில் 32.2% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்

arrow_up
Prof. PC Thomas

பேராசிரியர். PC தாமஸ்

வகுப்புகள் | கேரளா | 2019

Embibe தளத்தைப் பயன்படுத்துவது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒரு மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இதில் மாணவர்கள் சிறந்த ஆழமான Feedback பகுப்பாய்வினை பெறுகிறார்கள். Embibe தளத்தில் கற்றுக் கொண்ட மாணவர்களில் 54% பேர், 90 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண்களை பெற்றுள்ளனர். இது Embibe நிறுவனத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி. Param மற்றும் Saksham போன்ற Embibe-யின் அம்சங்களைக் கொண்டு, ஆசிரியர்கள் தாங்கள் உருவாக்கிய கேள்விகளை பதிவேற்றிடவும், அவர்கள் நினைத்தவாறு டெஸ்ட்களை மாணவர்களுக்கு நியமிக்கவும் இயலும். இதன் மூலம் ஆசிரியர்கள் தங்கள் விலைமதிப்பற்ற நேரத்தை சேமித்து, வகுப்பறைகளில் பாடங்களை மேலும் ஆழமாகவும் விரிவாகவும் கற்றுக் கொடுக்கலாம்.

மேக்ஸ் பிளான்க், மீரட்

JEE Advanced தேர்வில் 66.7% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்

arrow_up
நீல்ஸ் போர், ஆக்ரா

Mathematics for BITSAT தேர்வில் 38.8% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்

arrow_up

சிறந்தவற்றை மட்டுமே பெற்றிடுங்கள்

ஆரியபட்டா, திருவனந்தபுரம்

BITSAT தேர்வில் 69.3% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்

arrow_up
சுஸ்ருதர், ஆனந்த்

JEE Advanced தேர்வில் 57.4% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்

arrow_up
student image
எர்னஸ்ட் ரூதர்ஃபோர்ட், பெங்களூரு

VITEEE தேர்வில் 45.6% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்

arrow_up
கிளார்க் மேக்ஸ்வெல், பிரயாக் ராஜ் அமிர்தசர்

Biology for NEET தேர்வில் 45.5% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்

arrow_up