உங்களது அனைத்து கேள்விகளுக்குமான பதில்கள்

Embibe கல்வியை சிறந்த முறையில் தனிப்பயனாக்கி அனைவரும் பயன்படுத்த வேண்டுமென்ற நோக்கத்துடன் 2012 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அனைத்து மாணவர்களும் ஒன்று போல இருக்கமாட்டார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். பின்னர் அவர்களின் கற்றல் முறைகள் எப்படி ஒரே மாதிரியாக இருக்க முடியும்? எனவே நாங்கள் இதுவரையில் உருவாக்கப்பட்டதில் மிக சிறந்த கல்வி தளத்தை அமைத்துள்ளோம். ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வியை தனிப்பயனாக்க Embibe AI மற்றும் தரவு அறிவியலைப் பயன்படுத்துகிறது. Embibe-யில், உங்கள் குழந்தைகள் தங்கள் பாடத்திட்டத்திற்கு ஏற்ற உலகத்தரம் வாய்ந்த கற்றல் உள்ளடக்கத்தை பெற்றுக்கொள்ளலாம். CBSE, ICSE, மற்றும் பல மாநில கல்வி வாரியங்கள் முழுவதிலும் உள்ள பள்ளிகளுக்கான முழு பாடத்திட்டத்தையும் உள்ளடக்கிய 45,000 கருத்துகளுக்கான எளிதில் புரியக்கூடிய மற்றும் ஆர்வத்தைத் தூண்டும் வீடியோ உள்ளடக்கத்தை அவர்களால் பார்த்து பயன் பெற முடியும். பள்ளிப் படிப்பு தவிர, பொறியியல், மருத்துவம், வங்கி, ஆசிரியர் பணி, காப்பீடு உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான வெவ்வேறு வகையான போட்டித் தேர்வுகளுக்கும் அவர்கள் Embibeஐப் பயன்படுத்தித் தயாராகலாம்.

Embibe தேவையான தரவுகள் அனைத்தையும் கொண்டு இயங்குகிறது.எனவே உங்கள் குழந்தைகளின் செயல்திறனை மேம்படுத்த எங்களால் உதவ முடியும் என்று நாங்கள் உறுதிப்படுத்திகிறோம் ,அதாவது நாங்கள் முதலில் உங்கள் குழந்தைகளின் அறிவு நிலைகளை பகுப்பாய்வு செய்து, அவர்களுக்கு நன்கு தெரிந்த மற்றும் தெரியாத பாடங்களை அடையாளம் காண்கிறோம். இந்த பகுப்பாய்வின் அடிப்படையில், தற்போதைய வகுப்பிற்கு மட்டும் தொடர்புடையதாக இல்லாமல், முந்தைய வகுப்புகளில் உள்ள டாபிக்குகளிலும் அவர்களின் பலவீனமான பாடங்களாக குறிக்கப்பட்டதின் அறியாத தகவல்களை வழங்குவதற்கு ஏற்றவாறு உங்கள் குழந்தைகளுக்கு உதவியாக இருக்கும் கற்றல் உள்ளடக்கத்தை நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த கற்றல் உள்ளடக்கமானது அவர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையிலும் மற்றும் கருத்துகளை நன்கு புரிந்து கொள்ள உதவும் வகையிலும் உயர் தரத்தில் பயனுள்ள முறையில் வழங்கப்படுகிறது.

பின்னர் எங்களுடைய தனிப்பயனாக்கப்பட்ட பயிற்சி அம்சத்திற்கு வருவோம் . எங்கள் AI இன்ஜினால் வழங்கப்படும் , பயிற்சி கேள்விகள் உங்கள் குழந்தைகளின் திறன்களுக்கு ஏற்ப மாறுகின்றன, இதனால் அவர்களுக்கு நம்பிக்கையூட்டப்படுகிறது , மற்றும் அதோடு அவர்கள் சரியான பதில்களைப் பெறுவதற்கு குறிப்புகளை வழங்கி வழிகாட்டுகின்றோம் . பயிற்சி பிரிவின் முடிவில், சரி மற்றும் தவறு போன்ற கருத்துக்கள் மட்டுமல்லாமல் உங்கள் குழந்தைகளின் கேள்விகளை முயற்சிக்கும் விதம் குறித்தும் விரிவான கருத்துக்களை வழங்குகிறோம்.அவர்கள் ஒரு கேள்விக்கு அதிக நேரம் செலவழித்தார்களா? அவர்கள் கவனக்குறைவான தவறுகளைச் செய்தார்களா?அவர்கள் அதீத நம்பிக்கையுடன் இருந்தார்களா? இந்த தனிப்பயனாக்கப்பட்ட Feedback உங்கள் குழந்தைகள் தங்கள் தேர்வுகளுக்கு எவ்வளவு தயாராக இருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள உதவும்.

உங்கள் குழந்தைகள் ஒரு டெஸ்டை மேற்கொள்ளத் தயாராக இருக்கும் போது, நாங்கள் உண்மையான தேர்வுகளோடு ஒப்பிட்டு கடின அளவு நிலைகளின் குறிப்புகளை வழங்குகின்றோம். முந்தைய ஆண்டுகளின் டெஸ்ட் வினாத்தாள்கள் அல்லது டெஸ்ட் தர மதிப்பெண் குறிக்கப்பட்ட டெஸ்ட் ஒன்றை மேற்கொள்ளும் போது அது உண்மையான டெஸ்ட்டின் கடின நிலையை போன்று எவ்வளவு சதவீதம் இருக்கின்றது என்று தெரிந்துக்கொள்ளலாம்.

Embibe உங்கள் குழந்தைக்குள் இருக்கும் மாணவரை கண்டறிய உதவுகிறது. தங்கள் குழந்தையின் கற்றல் பயணத்தில் பெற்றோர்களின் தொடர்ச்சியான தலையீடுகள் எப்போதும் குழந்தைகளால் வரவேற்கப்படுவதில்லை என்று நாங்கள் அறிவோம். Embibe-யில், பெற்றோர் Embibe App-யின் உதவியுடன் உங்கள் குழந்தைகள் கற்றுக்கொள்ளும் அனைத்தையும் நீங்கள் எப்போதும் கண்காணிக்கலாம். உங்களுக்கு அவர்களின் கற்றல் முன்னேற்றம் தொடர்பான நிகழ்நேரப் புதுப்பிப்புகள் அனுப்பப்படும், எனவே நீங்கள் அவர்களின் பாடத்திட்டம் நிறைவு எந்த நிலையில் உள்ளது என்பதை பின்தொடர்ந்து அறியலாம்.

பெற்றோர்-ஆசிரியர் சந்திப்புகளில் உங்கள் குழந்தையைப் பற்றிய ஆழமான புரிதலைப் கொண்டு உரையாடலாம். Embibe-யின் விரிவான பகுப்பாய்வு மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட feedback உடன், உங்கள் குழந்தையின் முன்னேற்றம் பற்றிய பகுப்பாய்வை தெளிவாக புரிந்துகொள்ளலாம். உங்கள் குழந்தையின் அறிவுத் தரநிலை, மேலும் பயிற்சி தேவைப்படும் டாபிக்குகளைப் பற்றி விவாதிக்கவும், ஆசிரியர்களுடன் இணைந்து எவ்வாறு அவர்கள் செயல்படுகிறார்கள், எங்கு அதிக கவனம் தேவை என்பதை தெரிந்து, இறுதியாக, கற்றலில் நீங்கள் செலவிடுவதை சிறந்த முறையில் திரும்ப பெற்றிடுங்கள்

தொடங்குவதற்கு இதை விட சிறந்த
நேரமில்லை
இப்பொழுதே APPஐ பதிவிறக்கம்
செய்யவும்

Poster img

பேரண்ட் ஆப்