சராசரியில் இருந்து சிறப்பான நிலை

Student, விசாகப்பட்டினம் போபால்

இல் VITEEE தேர்வில் 56.0% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்

arrow_up
Student, ஆக்ரா

இல் BITSAT தேர்வில் 47.1% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்

arrow_up
Ayush Soni

ஆயுஷ் சோனி

சிந்துவாரா | JEE Main

எனது பள்ளிக் காலங்களில், எப்போதும் படிப்பதைக் காட்டிலும் கணினி மற்றும் வீடியோ கேம்கள் விளையாடுவதையே விரும்பினேன். ஏனெனில் எனக்கு, படிப்பது மிகவும் கடினமாகவும் , சுவாரஸ்யமற்றதாகவும் இருந்தது. நான் பள்ளி படிப்பை முடிக்கவே மிகவும் போராடினேன். நான் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி அடைவேன் என்றும் JEE Main தேர்வில் தேர்ச்சி பெறுவேன் என்றும் யாரும் எதிர்பார்க்கவேயில்லை - எனது ஆசிரியர்களோ, நண்பர்களோ அல்லது பெற்றோரோ கூட என் மீது நம்பிக்கை கொள்ளவில்லை. நான் Embibe என்ற கற்றல் தளத்தை கண்டறிந்து, பயிற்சிகளை மேற்கொண்ட போது ஒரு விளையாட்டை விளையாடுவது போல உணர்ந்தேன். இது உண்மையில் என்னை மிகவும் ஊக்கப்படுத்தி நம்பிக்கையை அளித்தது. நான் எவ்வளவு அதிகமாக பயிற்சி செய்தேனோ, அவ்வளவு Embiumகளை ஈட்டினேன். இதன் மூலம் நான் மேலும் கற்றுக் கொள்ள வேண்டிய டாபிக்குகள் மற்றும் அத்தியாயங்களில் கவனம் செலுத்த பிரீமியம் பிராக்ட்டிஸ் பேக்குகளை பெற முடிந்தது. நான் Embibe தளத்தில் தினசரி 10 மணி நேரம் பயிற்சி செய்தேன். வெறும் பத்தே நாட்களில் முழு ஈடுபாட்டுடன் தேர்வுக்கு தயாரானேன், இதன் மூலம் JEE Main தேர்வில் வெற்றி பெற்று அனைவரையும் வியக்க வைக்க முடிந்தது.

Student, லே

இல் 12th CBSE தேர்வில் 80.0% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்

arrow_up
Student, கொச்சி

இல் General Awarenessக்காக SBI PO Mains தேர்வில் 56.1% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்

arrow_up

கல்வியினால் பழங்குடியினர் சமூகத்தை மேம்படுத்தினோம்

Student, வதோதரா

இல் VITEEE தேர்வில் 71.2% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்

arrow_up
Student, ஜெய்ப்பூர்

இல் BITSAT தேர்வில் 43.2% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்

arrow_up
Tribal Area

பழங்குடியினர் வாழும் பகுதி

முன்னேற்றப் பாதையில் - உதய்பூர்

கணினி , பிற தொழில்நுட்பங்கள் பற்றி அறிந்திடாத மாணவர்களின் கற்றல் திறனை Embibe ஊக்குவித்து சாதனை புரிந்துள்ளது. Embibe-யின் துணையுடன் படித்த மாணவர்களில் 48% பேர் JEE மற்றும் NEET போன்ற போட்டித் தேர்வுகளை எழுதிய முதல் முயற்சியிலேயே வெற்றிப் பெற்றனர். இது தேசிய அளவின் வெற்றி விகிதத்தோடு ஒப்பிடுகையில், 5% வெற்றியை உள்ளடக்கியுள்ளது. நகரங்களில் உள்ள மாணவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகள், பழங்குடி பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு வழங்கப்பட்டால், அவர்களும் இந்தியாவின் தலை சிறந்த நுழைவுத் தேர்வுகளில் நிச்சயம் வெற்றி பெறுவர் என்பதற்கு இது ஒரு ஆதாரம்.

Student, காந்திநகர்

இல் VITEEE தேர்வில் 46.4% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்

arrow_up
Student, கொச்சி

இல் General Awarenessக்காக Railways தேர்வில் 55.7% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்

arrow_up

தலை சிறந்த கல்வி நிறுவனங்களுக்கு துணை நிற்கின்றோம்

Student, லே

இல் 11th CBSE தேர்வில் 27.8% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்

arrow_up
Student, கார்கில்

இல் 12th CBSE தேர்வில் 56.8% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்

arrow_up
Priyal Agarwal

பிரியால் அகர்வால்

வகுப்பு 6 | அஜ்மீர்

Embibe எனது ஆசிரியரைப் போலவே என்னுடைய கற்றல் பயணத்தில் என்னை ஊக்கப்படுத்துகிறது. சிறந்த உள்ளடக்கத்துடன் கூடிய குறிப்புகளால் கணித பாடத்தில் அடிப்படை கணக்குகளை தீர்க்கவும் அறிவியல் கருத்துக்களை ஆழமாக புரிந்து கொள்ளவும் முடிந்தது. Embibe-யின் துணையுடன் எனது கற்றல் செயல் முறையை மேம்படுத்த முடிந்தது. இந்த கருத்தியல் புரிதல் தான் சிறந்த மாணவராக விளங்குவதற்கு இன்றியமையாத ஒழுக்கநெறியாகும்.

Student, பரிதாபாத்

இல் TS EAMCET தேர்வில் 54.7% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்

arrow_up
Student, லூதியானா

இல் Reasoningக்காக SBI Clerk Mains தேர்வில் 50.5% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்

arrow_up

எங்களை வெற்றியின் வழிகாட்டி என்று அழையுங்கள்

Student, சென்னை

இல் BITSAT தேர்வில் 70.2% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்

arrow_up
Student, ஜெய்ப்பூர்

இல் VITEEE தேர்வில் 29.7% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்

arrow_up
Ankush Sharma

அன்குஷ் ஷர்மா

புது டெல்லி | SSC CGL | 2016

Embibe-க்கு எனது மனமார்ந்த நன்றிகள், நான் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற SSC CGL Recruitment தேர்வில் வெற்றி பெற்றேன். தேர்வுக்கு தயார் ஆகும் பொழுது, எனக்கு கல்வி சார்ந்த சந்தேகங்கள் பல எழுந்தன. ஆனால் தொடர்ச்சியான பயிற்சி மற்றும் விரைவான டெஸ்ட்கள் மூலம், CBI அதிகாரியாக வேண்டும் என்ற எனது இலக்கை நம்பிக்கையோடு என்னால் அடைய முடிந்தது.

Student, ஜெய்ப்பூர்

இல் VITEEE தேர்வில் 42.5% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்

arrow_up
Student, பட்னா

இல் Mathematicsக்காக TS EAMCET தேர்வில் 11.4% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்

arrow_up

என்றென்றும் உங்கள் நன்மைக்காக EMBIBE

Student, லே

இல் 11th CBSE தேர்வில் 29.1% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்

arrow_up
Student, லூதியானா

இல் NEET தேர்வில் 72.6% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்

arrow_up
Mr.Shishir Kumar Shahi

Mr. ஷிஷ்ஹிர் குமார் ஷஹி

இயக்குனர், CSRL சூப்பர் 30 | All India | 2019

Embibe-யில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தின் துணையுடன் மாணவர்கள் தங்கள் தயார்நிலை மற்றும் திறன்களின் பகுப்பாய்வுடன் இறுதி தேர்வுக்கு சிறப்பாக திட்டமிட முடியும். இந்த வகையான பகுப்பாய்வினை வழக்கமான டெஸ்ட் முறைகளில் பெற இயலாது. Embibe தளத்தில் உள்ள தொடர்ச்சியான கற்றல் முறைகளை பின்பற்றி தங்களின் திறன்களை மென்மேலும் மேம்படுத்திக் கொள்ளலாம்; குறிப்பாக நமது நாட்டின் கிராமப் பகுதிகளில் பள்ளிப் படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு Embibe மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Student, கொச்சி

இல் JEE Main தேர்வில் 75.0% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்

arrow_up
Student, திருவனந்தபுரம்

இல் Quantitative Aptitudeக்காக Insurance தேர்வில் 52.8% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்

arrow_up

உயர்ந்த கற்றல் நோக்கங்களுடன் நமது தேசத்தை சிறக்க செய்வோம்

Student, கார்கில்

இல் 11th CBSE தேர்வில் 22.3% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்

arrow_up
Student, லக்னோ

இல் JEE Advanced தேர்வில் 55.6% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்

arrow_up
img

AASRAA அறக்கட்டளை

2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை AASRAA அறக்கட்டளையின் 21 மாணவர்களுக்கு Embibe அதன் AI மூலமாக இயங்கும் தனிப்பயனாக்கப்பட்ட கற்றல் தளத்தை பயன்படுத்த அனுமதி வழங்கியது. மாணவர்கள், 65 நாட்களில் 235 மணி நேரத்தை தளத்தில் செலவழித்தனர். இதன் மூலம், அவர்களின் கற்றல் வெளிப்பாடுகளில் ஒட்டுமொத்தமாக 57% முன்னேற்றத்தை அவர்களால் அடைய முடிந்தது.

Student, திருவனந்தபுரம்

இல் JEE Main தேர்வில் 75.0% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்

arrow_up
Student, ஜெய்ப்பூர்

இல் General Awarenessக்காக SBI Clerk Mains தேர்வில் 50.2% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்

arrow_up

கல்வி நிறுவனங்களுக்கு துணை புரிகின்றோம்

Student, வாரணாசி

இல் NEET தேர்வில் 88.2% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்

arrow_up
Student, ஆக்ரா

இல் VITEEE தேர்வில் 29.2% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்

arrow_up
Mr.J C Chaudhry

Mr. J C சவுத்ரி

CMD | ஆகாஷ் கல்வி நிறுவனம் | 2019

ஆகாஷ் கல்வி நிறுவனத்தில், எங்கள் குழந்தைகள் சிறந்த கற்றல் உள்ளடக்கத்துடன் கூடிய விரிவான பயிற்சி டெஸ்ட்களை மேற்கொள்ள செய்து அவர்களின் கருத்தியல் புரிதலை மேம்படுத்துகின்றோம். எங்கள் CBT மதிப்பீட்டு தளத்தை திறம்பட உருவாக்க Embibe உடன் நாங்கள் இணைந்த போது, அவர்கள் பல வருட சிறப்பு மிக்க கற்றல் முறைகளை மதித்து எங்கள் மாணவர்களின் வெற்றியை மேலும் உறுதிப்படுத்த துணை புரிந்தனர். Embibe எங்கள் மாணவர்களின் முயற்சிகளுக்கான ஆழமான பகுப்பாய்வுடன் கூடிய மதிப்பீட்டை வழங்கியது. மேலும் தேர்வுகளில் எவ்வாறு சரியான விடைகளை உரிய நேரத்திற்குள் அளிக்க வேண்டும் என்றும், அவர்களுக்கு நன்கு தெரிந்த பாடங்களை மென்மேலும் எங்கனம் நினைவு கூற வேண்டும் என்பதற்கான ஆலோசனைகளும் வழிமுறைகளும் Embibe மூலம் கிடைக்கப் பெற்றது.

Student, கோயம்புத்தூர்

இல் NEET தேர்வில் 70.4% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்

arrow_up
Student, ஜபல்பூர்

இல் Mathematicsக்காக TS EAMCET தேர்வில் 19.3% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்

arrow_up

மாணவர்களை கற்றல் பாதையில் சிறக்க செய்கின்றோம்

Student, கார்கில்

இல் 12th CBSE தேர்வில் 85.0% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்

arrow_up
Student, கார்கில்

இல் 11th CBSE தேர்வில் 32.1% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்

arrow_up
Prof. PC Thomas

பேராசிரியர். PC தாமஸ்

வகுப்புகள் | கேரளா | 2019

Embibe தளத்தைப் பயன்படுத்துவது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒரு மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இதில் மாணவர்கள் சிறந்த ஆழமான Feedback பகுப்பாய்வினை பெறுகிறார்கள். Embibe தளத்தில் கற்றுக் கொண்ட மாணவர்களில் 54% பேர், 90 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண்களை பெற்றுள்ளனர். இது Embibe நிறுவனத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி. Param மற்றும் Saksham போன்ற Embibe-யின் அம்சங்களைக் கொண்டு, ஆசிரியர்கள் தாங்கள் உருவாக்கிய கேள்விகளை பதிவேற்றிடவும், அவர்கள் நினைத்தவாறு டெஸ்ட்களை மாணவர்களுக்கு நியமிக்கவும் இயலும். இதன் மூலம் ஆசிரியர்கள் தங்கள் விலைமதிப்பற்ற நேரத்தை சேமித்து, வகுப்பறைகளில் பாடங்களை மேலும் ஆழமாகவும் விரிவாகவும் கற்றுக் கொடுக்கலாம்.

Student, கோழிக்கோடு

இல் JEE Advanced தேர்வில் 63.4% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்

arrow_up
Student, அஹமதாபாத்

இல் General Awarenessக்காக Railways தேர்வில் 51.9% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்

arrow_up

சிறந்தவற்றை மட்டுமே பெற்றிடுங்கள்

Student, நாசிக்

இல் JEE Advanced தேர்வில் 66.1% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்

arrow_up
Student, விஜயவாடா

இல் BITSAT தேர்வில் 50.5% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்

arrow_up
student image
Student, சூரத்

இல் JEE Advanced தேர்வில் 70.1% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்

arrow_up
Student, வாரணாசி

இல் Reasoningக்காக Defence தேர்வில் 49.1% உங்கள் மதிப்பெண்களை அதிகரித்துள்ளீர்கள்

arrow_up