
தமிழ்நாடு வாரியம் சமச்சீர் கல்வி வகுப்பு 12 விண்ணப்ப படிவம் 2023
August 5, 202212 ஆம் வகுப்பு முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்: 12 ஆம் வகுப்பு சமச்சீர் கல்வி தேர்வுக்கு படிக்கும் மாணவர்கள் அனைவரும் முந்தைய ஆண்டு வினாத்தாள்களை பற்றி தெரிந்து கொள்ளுவது அவசியம். தேர்வுக்கு வெற்றிகரமாக தயாராவதற்கு, மாணவர்கள் தமிழ்நாடு 12 ஆம் வகுப்பு சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை முழுவதுமாக கற்பதுடன், முந்தைய ஆண்டு வினாத் தாள்களை தீர்வுகளுடன் பயிற்சி செய்ய வேண்டும்.
தமிழ்நாடு வாரியம் 12 ஆம் வகுப்பு சமச்சீர் கல்வியின் முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் மாணவர்கள் பயிற்சி செய்து பார்ப்பதற்கு பெரும் உதவியாக உள்ளதோடு, அவர்கள் வினாத்தாள்கள் பற்றிய புரிதலை பெறுவதற்கும் துணைபுரிகிறது. 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறுவதற்கு வினாத்தாள்களைப் பயிற்சி செய்து பார்ப்பது அவசியம். தமிழ்நாடு வாரியம் 12 ஆம் வகுப்பு சமச்சீர் கல்வியின் முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் அனைத்தையும் Embibe மாணவர்களுக்கு இலவசமாக வழங்குகிறது. பொதுத் தேர்வினை எழுத இருக்கும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள், பாடப்புத்தகங்களைப் படித்த பிறகு, வினாத்தாள்களைப் பயிற்சி செய்து பார்க்க பரிந்துரைக்கப்படுகிறார்கள். கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் போன்ற பாடங்களின் முந்தைய ஆண்டு வினாத்தாள்களை பயிற்சி செய்து தேர்வுகளை மிகவும் நம்பிக்கையுடன் எதிர்கொள்ள தயாராகுங்கள்.
தமிழ்நாடு வாரியம் 12 ஆம் வகுப்பு சமச்சீர் கல்வியின் முந்தைய ஆண்டு வினாத்தாள்கள், தேர்வின் அமைப்பு, மதிப்பெண் பற்றிய புரிதல் மற்றும் பலவற்றை மாணவர்கள் நன்கு அறிந்து கொள்ள உதவுகிறது. தமிழ்நாடு 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தயராகும் மாணவர்கள் முழு பாடத்திட்டத்தையும் கற்ற பிறகு, முந்தைய ஆண்டு வினாத் தாள்களை, தீர்க்கத் தொடங்கலாம். இந்தக் கட்டுரையில் உங்கள் கற்றலுக்கு உதவும் வகையில் தமிழ்நாடு 12 ஆம் வகுப்பு முந்தைய ஆண்டு வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்வதற்கான இணைப்பை இணைத்துள்ளோம்.
ஒவ்வொரு ஆண்டும், தமிழ்நாடு அரசுத் தேர்வு இயக்கம் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வினை நடத்துகிறது. புத்தகங்கள், பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறை ஆகிய அனைத்தும் மாநில வாரிய அதிகாரிகளால் தீர்மானிக்கப்படுகிறது. பொதுத் தேர்வுகளில் சிறப்பாகச் செயல்பட, மாணவர்கள் பாடத்திட்டத்தினை சிறப்பாக கற்பதுடன், முந்தைய ஆண்டு வினாத்தாள்களைத் தீர்க்கும் பயிற்சியினை மேற்கொள்ளலாம்.
இந்த வினாத்தாள்கள், மதிப்பெண் திட்டம், வினாத்தாள் முறை மற்றும் தேர்வின் போது கேட்கப்படும் பல்வேறு வகையான கேள்விகளை பற்றிய ஒரு தெளிவான புரிதலை மாணவர்களுக்கு வழங்குகிறது. மேலும் விவரங்களைப் பற்றி அறிவதற்கு முன்பு, தமிழ்நாடு 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வின் கண்ணோட்டத்தைப் பார்ப்போம்:
தேர்வின் பெயர் | தமிழ்நாடு உயர்நிலை சான்றிதழ் தேர்வு |
தேர்வின் பொது பெயர் | TN HSC வாரியம் |
தேர்வினை நடத்துபவர் | தமிழ்நாடு அரசு தேர்வு கழக இயக்கம் |
தேர்வு நிலை | இடைநிலை |
தேர்வு நடக்கும் மொழி | தமிழ், ஆங்கிலம் |
விண்ணப்ப முறை | ஆஃப்லைன் |
தேர்வு நடக்கும் முறை | ஆஃப்லைன் |
தேர்வின் கால நேரம் | 3 மணி நேரம் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://dge.tn.gov.in/ |
தமிழ்நாடு சமச்சீர் கல்வி 12 ஆம் வகுப்பின் பொதுத்தேர்வுக்கு தயராவதற்காக முந்தைய ஆண்டு வினாத்தாள்களின் நேரடி இணைப்புகளை மாணவர்களுக்கு உதவுவதற்காக வழங்கியுள்ளோம். ஆஃப்லைனில் படிப்பதற்கு கீழே உள்ள முந்தைய ஆண்டு வினாத்தாள்களின் PDF இணைப்புகளை கிளிக் செய்து பதிவிறக்கி கற்றலைத் தொடங்குங்கள்.
பாடம் | PDF-இணைப்பு |
---|---|
தமிழ்நாடு வாரியம் 12 ஆம் வகுப்பு முந்தைய ஆண்டு வினாத்தாள்– தமிழ் | click |
தமிழ்நாடு வாரியம் 12 ஆம் வகுப்பு முந்தைய ஆண்டு வினாத்தாள்– இயற்பியல் | click |
தமிழ்நாடு வாரியம் 12 ஆம் வகுப்பு முந்தைய ஆண்டு வினாத்தாள்– தாவரவியல் | click |
தமிழ்நாடு வாரியம் 12 ஆம் வகுப்பு முந்தைய ஆண்டு வினாத்தாள்– பொருளாதாரம் | click |
தமிழ்நாடு வாரியம் 12 ஆம் வகுப்பு முந்தைய ஆண்டு வினாத்தாள்– நுண்ணுயிரியல் | click |
தமிழ்நாடு வாரியம் 12 ஆம் வகுப்பு முந்தைய ஆண்டு வினாத்தாள்– ஊட்டச்சத்து & உணவுமுறை | click |
தமிழ்நாடு வாரியம் 12 ஆம் வகுப்பு முந்தைய ஆண்டு வினாத்தாள்– புவியியல் | click |
தமிழ்நாடு வாரியம் 12 ஆம் வகுப்பு முந்தைய ஆண்டு வினாத்தாள்– இந்திய பண்பாடு | click |
தமிழ்நாடு வாரியம் 12 ஆம் வகுப்பு முந்தைய ஆண்டு வினாத்தாள்– English Communicative | click |
தமிழ்நாடு வாரியம் 12 ஆம் வகுப்பு முந்தைய ஆண்டு வினாத்தாள்– கன்னடம் | click |
தமிழ்நாடு வாரியம் 12 ஆம் வகுப்பு முந்தைய ஆண்டு வினாத்தாள்– சமஸ்கிருதம் | click |
தமிழ்நாடு வாரியம் 12 ஆம் வகுப்பு முந்தைய ஆண்டு வினாத்தாள்– ஜெர்மன் | click |
தமிழ்நாடு வாரியம் 12 ஆம் வகுப்பு முந்தைய ஆண்டு வினாத்தாள்– கன்னடம் மற்றும் ஆங்கிலம்-கணிதம் | click |
தமிழ்நாடு வாரியம் 12 ஆம் வகுப்பு முந்தைய ஆண்டு வினாத்தாள்–தெலுங்கு மற்றும் ஆங்கிலம்-இயற்பியல் | click |
தமிழ்நாடு வாரியம் 12 ஆம் வகுப்பு முந்தைய ஆண்டு வினாத்தாள்– ஆங்கிலம் | click |
தமிழ்நாடு வாரியம் 12 ஆம் வகுப்பு முந்தைய ஆண்டு வினாத்தாள்– வேதியியல் | click |
தமிழ்நாடு வாரியம் 12 ஆம் வகுப்பு முந்தைய ஆண்டு வினாத்தாள்– விலங்கியல் | click |
தமிழ்நாடு வாரியம் 12 ஆம் வகுப்பு முந்தைய ஆண்டு வினாத்தாள்– வணிகவியல் | click |
தமிழ்நாடு வாரியம் 12 ஆம் வகுப்பு முந்தைய ஆண்டு வினாத்தாள்– உயிர் வேதியியல் | click |
தமிழ்நாடு வாரியம் 12 ஆம் வகுப்பு முந்தைய ஆண்டு வினாத்தாள்– மனையியல் | click |
தமிழ்நாடு வாரியம் 12 ஆம் வகுப்பு முந்தைய ஆண்டு வினாத்தாள்– புள்ளியியல் | click |
தமிழ்நாடு வாரியம் 12 ஆம் வகுப்பு முந்தைய ஆண்டு வினாத்தாள்– கணிப் பொறியியல் | click |
தமிழ்நாடு வாரியம் 12 ஆம் வகுப்பு முந்தைய ஆண்டு வினாத்தாள்– கணிதம் | click |
தமிழ்நாடு வாரியம் 12 ஆம் வகுப்பு முந்தைய ஆண்டு வினாத்தாள்– உயிரியல் | click |
தமிழ்நாடு வாரியம் 12 ஆம் வகுப்பு முந்தைய ஆண்டு வினாத்தாள்– வரலாறு | click |
தமிழ்நாடு வாரியம் 12 ஆம் வகுப்பு முந்தைய ஆண்டு வினாத்தாள்– கனக்குப்பதிவியல் | click |
தமிழ்நாடு வாரியம் 12 ஆம் வகுப்பு முந்தைய ஆண்டு வினாத்தாள்– செவிலியர்(பொது) | click |
தமிழ்நாடு வாரியம் 12 ஆம் வகுப்பு முந்தைய ஆண்டு வினாத்தாள்– வணிகக் கணிதம் | click |
தமிழ்நாடு வாரியம் 12 ஆம் வகுப்பு முந்தைய ஆண்டு வினாத்தாள்– சிறப்புத் தமிழ் | click |
கே.1: தமிழ்நாடு வாரியம் 12 ஆம் வகுப்பு சமச்சீர் கல்வியின் முந்தைய ஆண்டு வினாத்தாள்களை நான் எங்கே காணலாம்?
பதில்: மாணவர்கள் தமிழ்நாடு 12 ஆம் வகுப்பு சமச்சீர் கல்வியின் முந்தைய ஆண்டு வினாத்தாள்களை அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் Embibe கற்றல் தளத்தில் பெற்று தங்கள் தேர்வுத் தயாராகலாம்.
கே.2: தமிழ்நாடு வாரியம் 12 ஆம் வகுப்பு சமச்சீர் கல்வியின் முந்தைய ஆண்டு வினாத்தாள்களை நான் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாமா?
பதில்: Embibe-யில், தமிழ்நாடு வாரியத்தின் 12 ஆம் வகுப்பு சமச்சீர் கல்வியின் முந்தைய ஆண்டு வினாத்தாள்களை மாணவர்கள் எளிதாக அணுகி இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கே.3: தமிழ்நாடு வாரியம் 12 ஆம் வகுப்பு சமச்சீர் கல்வியின் முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் உண்மையான ஒன்றா?
பதில்: ஆம், தமிழ்நாடு வாரியம் 12 ஆம் வகுப்பு சமச்சீர் கல்வியின் முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதால் இவை உண்மையான மற்றும் நம்பகமான ஒன்றாகும். மாணவர்கள் இந்த வினாத்தாள்களை பயிற்சி செய்து பார்ப்பதன் மூலம் தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற முடியும்.
கே.4: தமிழ்நாடு வாரியம் 12 ஆம் வகுப்பு சமச்சீர் கல்வியின் முந்தைய ஆண்டு வினாத்தாள்களை பயிற்சி செய்வது பொது தேர்வுகளுக்கு உதவியாக இருக்குமா?
பதில்: ஆம், மாணவர்கள் முந்தைய ஆண்டு வினாத்தாள்களை பயிற்சி செய்யும் போது அவற்றை பற்றி நன்கு அறிந்திருப்பதால், தேர்வுகளின் போது எளிமையாக மேற்கொள்ள உதவுகிறது.
கே.5: தமிழ்நாடு வாரியம் 12 ஆம் வகுப்பு சமச்சீர் கல்வியின் முந்தைய ஆண்டு வினாத்தாள்களின் தீர்வுகள் கிடைக்குமா?
பதில்: பதில்கள் இன்னும் பதிவேற்றப்படவில்லை. ஆனால் விரைவில், உங்கள் தேர்வுகளின் போது உங்களுக்கு உதவ நாங்கள் துணைபுரிவோம்.
தமிழ்நாடு வாரியம் 12 ஆம் வகுப்பு முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் கட்டுரை உங்களுக்கு உதவும் என்று நம்புகிறோம். தமிழ்நாடு வாரியம் வகுப்பு 12 தொடர்பான சமீபத்திய புதுப்பிப்புகளுக்கு Embibe-உடன் இணைந்திருங்கள்.