• எழுதியவர் Vignesh
  • கடைசியாக மாற்றப்பட்டது 30-08-2022

தமிழ்நாடு வாரியம் சமச்சீர் கல்வி வகுப்பு 7 பாடத்திட்டம் 2023

img-icon

தமிழ்நாடு வாரியம் சமச்சீர் கல்வி வகுப்பு 7 பாடத்திட்டம் (2023): தமிழ்நாடு 7 ஆம் வகுப்பு சமச்சீர் (Samacheer Kalvi) பாடத்திட்டத்தை வெளியிடும் பொறுப்பு தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் வகிக்கிறது. கணிதம், அறிவியல், சமூக அறிவியல் போன்ற பாடங்களுக்கான தமிழ்நாடு வாரிய சமச்சீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாடத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வகுப்பு 7 சமச்சீர் பாடத்திட்டம் மாணவர்கள் தங்கள் தேர்வுகளுக்கு தயாராவதற்கு சிறந்த ஒரு கருவியாக செயல்படுகிறது. மாணவர்கள் தங்களின் சரியான புரிதலுக்காக, தேர்வுக்குத் தயாராகும் போது முறையான வழிமுறை அல்லது கற்றல் திட்டத்தை பின்பற்றுவது மிகவும் முக்கியம். தேர்வு முறை மற்றும் கேள்வி அமைப்பு என்னவாக இருக்கும் என்ற வடிவமைப்பை பாடத்திட்டம் வகுத்துள்ளதால், மாணவர்கள் கருத்துகளை எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

தமிழ்நாடு சமச்சீர் கல்வி வகுப்பு 7: மேலோட்டம்

7 ஆம் வகுப்பு மாணவர்கள் தங்கள் தமிழ்நாடு வாரியம் வகுப்பு 7 சமச்சீர் பாடத்திட்டத்தை முக்கியமானதாக கருத வேண்டும். தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெறுவதற்கு சமச்சீர் பாடத்திட்டத்தில் உள்ள அடிப்படை கருத்துகளை முழுமையாகப் படிப்பது முக்கியம் ஆகும். எனவே, தமிழ்நாடு வாரியம் சமச்சீர் கல்வி 7 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அனைத்து படங்களின் பாடத்திட்டத்தை கவனமாக பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.

தமிழ்நாடு வாரியம் சமச்சீர் கல்வி 7 ஆம் வகுப்புக்கான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இவை மாணவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்:

பொருளடக்கம் விவரங்கள்
தேர்வின் முழுப் பெயர் சமச்சீர் கல்வி 7 ஆம் வகுப்பு தேர்வு
வாரியத்தின் பெயர் மாநில பள்ளி தேர்வுகள் வாரியம் (உயர்நிலை) & மேல்நிலைத் தேர்வுகள் வாரியம், தமிழ்நாடு
தொடங்கப்பட்ட ஆண்டு 1910
பயிற்று மொழி தமிழ்
மொத்த தேர்ச்சி மதிப்பெண்கள் 33% மதிப்பெண்கள்
தேர்வு கால அளவு 3 மணி நேரம்
தேர்வு நடைபெறும் முறை தேர்வு மூன்று பருவங்களில் நடத்தப்படுகிறது.
பருவம் -1: காலாண்டு தேர்வுகள்
பருவம் -2: அரையாண்டுத் தேர்வுகள்
பருவம் -3: முழு ஆண்டுத் தேர்வுகள்
தேர்வு பாடங்கள் மொத்தம் ஐந்து பாடங்கள்:
ஆங்கிலம்
கணிதம்
தமிழ்
அறிவியல்
சமூக அறிவியல்
தேர்வு முறை ஆஃப்லைன்
அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.tamilnadustateboard.org/
முகவரி மேல்நிலைத் தேர்வு வாரியம், தமிழ்நாடு கல்லூரி சாலை, சென்னை – தமிழ்நாடு – 600006
மண்டல அலுவலகங்கள் மதுரை, கோவை, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, சென்னை, கடலூர் மற்றும் வேலூர்
தொடர்பு கொள்ளும் விபரங்கள் 044 – 3620660/61/62/63

தமிழ்நாடு சமச்சீர் கல்வி வகுப்பு 7: கணித பாடத்திட்டம் 

7 ஆம் வகுப்பு கணிதம் மிக முக்கியமான பாடங்களில் ஒன்றாகும். கணித  பாடத்தில் உள்ள சிக்கலான கணக்குகளே இதற்கு காரணமாகும். மாணவர்கள், தேர்வுக்காக தொடர்ந்து பயிற்சி செய்ய வேண்டிய பாடங்களில் கணிதமும் ஒன்றாகும்.

அர்ப்பணிப்பும் பயிற்சியும் ஒன்றொக்கொன்று சார்ந்தவைகளாகும். இவை, மாணவர்கள் தேர்வில் சிறந்த மதிப்பெண்களைப் பெறுவதை உறுதிசெய்யும்.

அத்தியாயங்களில் என்னென்ன பிரிவுகள் உள்ளன என்பதை மாணவர்கள் நன்கு அறிந்திருக்க வேண்டும். மாணவர்கள் பின்பற்ற வேண்டிய தமிழ்நாடு மாநில வாரியத்தின் 7 ஆம் வகுப்பு கணித பாடத்திட்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

அலகு எண் அலகின் பெயர் உள்ளடக்கம்
பருவம் 1
1 எண்ணியல் அறிமுகம்
முழுக்களின் கூட்டல்
முழுக்களின் கழித்தல்
முழுக்களின் பெருக்கல்
முழுக்களின் வகுத்தல்
முழுக்களில் அனைத்து அடிப்படைச் செயல்பாடுகள் – வாழ்வியல் கணக்குகள்
2 அளவைகள் அறிமுகம்
இணைகரம்
சாய்சதுரம்
சரிவகம்
3 இயற்கணிதம் உறுப்புகள் மற்றும் கெழுக்கள்
ஒத்த உறுப்புகள் மற்றும் மாறுப்பட்ட உறுப்புகள்
இயற்கணிதக் கோவையின் மதிப்பு
இயற்கணிதக் கோவைகளின் கூட்டல் மற்றும் கழித்தல்
எளிய நேரிய சமன்பாடுகள்
4 நேர் மற்றும் எதிர் விகிதங்கள் அறிமுகம்
நேர் விகிதம்
எதிர் விகிதம்
5 வடிவியல் அறிமுகம்
வெட்டும் கோடுகளால் அமையும் கோண இணைகள்
குறுக்கு வெட்டி
வரைதல்
6 தகவல் செயலாக்கம் நாற்சதுர இணை
நாற்சதுர இணையை பயன்படுத்தி செவ்வக பகுதியை நிரப்புதல்
பாதை வரைபடம்
பருவம் 2
1 எண்ணியல் அறிமுகம்
தசம எண்களை குறித்தல்
பின்னங்கள் மற்றும் தசம எண்கள்
தசமங்களை ஒப்பிடுதல்
தசம எண்களை எண்கோட்டில் குறித்தல்
2 அளவைகள் அறிமுகம்
வட்டம்
வட்டத்தின் சுற்றளவு
வட்டத்தின் பரப்பளவு
நடைபாதையின் பரப்பளவு
3 இயற்கணிதம் அறிமுகம்
அடுக்குகள்
அடுக்கு விதிகள்
அடுக்கு எண்களில் உள்ள ஒன்றாம் இலக்கம்
இயற்கணிதக் கோவையின் படி
4 வடிவியல் அறிமுகம்
முக்கோணத்தின் கோணங்களின் கூடுதல் பண்பின் பயன்பாடு
வெளிக்கோணங்கள்
சர்வசம முக்கோணங்கள்
5 தகவல் செயலாக்கம் அறிமுகம்
அட்டவணைப்படுத்துதல் மூலம் அமைப்புகளின் நேரிய சமன்பாட்டினைப் பெறுதல்
பாஸ்கல் முக்கோணம்
பருவம் 3
1 எண்ணியல் அறிமுகம்
தசம எண்களை முழுதாக்கல்
தசம எண்கள் மீதான செயல்பாடுகள்
2 சதவீதமும் தனிவட்டியும் அறிமுகம்
அன்றாட வாழ்க்கையில் சதவீதம்
தனிவட்டி
3 இயற்கணிதம் அறிமுகம் – முற்றொருமைகள்
வடிவக் கணிதத்தில் ஓருறுப்புக் கோவைகளின் பெருக்கல்
முற்றொருமைகளின் வடிவியல் நிரூபணம்
முற்றொருமைகளைப் பயன்படுத்திக் காரணிப்படுத்துதல்
அசமன்பாடுகள்
4 வடிவியல் அறிமுகம்
உருமாற்றங்களின் விளைவாகச் சமச்சீர் தன்மை
வட்டங்களையும் பொதுமைய வட்டங்களையும் வரைதல்
6 புள்ளியியல் அறிமுகம்
தரவுகளைச் சேகரித்தல்
தரவுகளின் அமைப்பு
பிரதிநிதித்துவ மதிப்புகள்
கூட்டுச் சராசரி (அ) (சராசரி)
முகடு
இடைநிலை (இடைநிலையளவு)
5 தகவல் செயலாக்கம் திட்டமிடல்
செயல்வழிப் படம்

தமிழ்நாடு சமச்சீர் கல்வி வகுப்பு 7: அறிவியல் பாடத்திட்டம் 

தமிழ்நாடு 7 ஆம் வகுப்பின் அறிவியல் பாடத்திட்டம் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன. அறிவியலில் நல்ல மதிப்பெண்களைப் பெற அனைத்து தலைப்புகளையும் விரிவாகப் படிக்கவும்.

அலகு எண் அலகின் பெயர் உள்ளடக்கம்

பருவம் I
1 அளவீட்டியல் அடிப்படை அளவுகள்
பெறப்பட்ட அளவுகள்
பரப்பளவு
கன அளவு
அடர்த்தி
நீண்ட தூரங்களை அளத்தல்
வானியல் அலகு
ஒளி ஆண்டு
2 விசையும் இயக்கமும் வேகம்
திசைவேகம்
முடுக்கம் மற்றும் அதன் வகைகள்
நிலை தன்மை
நிலைத்தன்மையின் வகைகள்
3 நம்மை சுற்றியுள்ள பருப்பொருட்கள் அணு
மூலக்கூறு
தனிமங்கள்
தனிமங்களின் வகைகள்
உலோகங்கள் மற்றும் அலோகங்கள் வேறுபாடு
சேர்மங்கள்
சேர்மங்களின் பண்புகள்
4 அணு அமைப்பு அணு கோட்பாடு
டால்டனின் அணு கோட்பாடு
துணை அணுத்துகள்கள்
அணு எண்
நிறை எண்
5 தாவரங்களில் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள் இனப்பெருக்கம்
பால் இனப்பெருக்கம்
பூவின் பாகங்கள்
பூவின் வகைகள்
பாலிலா இனப்பெருக்கம்
உடல இனப்பெருக்கம்
மொட்டு விடுதல்
6 உடல்நலமும் சுகாதாரமும் தூய்மை
தனிமனித சுகாதாரம்
சமூக சுகாதாரம்
பற்கள் பராமரிப்பு
கண்கள் பராமரிப்பு
நோய்கள்
தொற்று நோய்கள் – காச நோய், அம்மை நோய்
தொற்றா நோய்கள் – உடல் பாகங்கள் பழுதடைதல், ஊட்டச்சத்து குறைபாடு
பாதுகாப்பு மற்றும் முதல் உதவி
7 கணினி காட்சித் தொடர்பு
பருவம் 2
1 வெப்பம் மற்றும் வெப்பநிலை வெப்பநிலை
வெப்பநிலை அலகுகள்
வெப்பநிலை வகைகள்
மருத்துவ வெப்பநிலை
2 மின்னியல் மின்னோட்டம் – மின்னோட்டத்தின் அலகு
மரபு மின்னோட்டம் மற்றும் எலக்ட்ரான் ஓட்டம்
மின்னழுத்த வேறுபாடு – மின்னழுத்த வேறுபாட்டின் அலகுகள்
மின்கலத்தின் வகைகள்
முதன்மை மின்கலம் மற்றும் துணை மின்கலம் வேறுபாடு
மின்கடத்திகள்
மின் காப்பான்கள்
3 நம்மை சுற்றியுள்ள மாற்றங்கள் அறிமுகம்
இயற்பியல் மாற்றங்கள்
இயற்பியல் மாற்றங்களின் பண்புகள்
நிலை மாற்றம்
உருகுதல்
ஆவியாதல்
பதங்கமாதல்
வேதியியல் மாற்றங்கள்
இரும்பு துருபிடித்தல்
4 செல் உயிரியல் செல்-உயிரினத்தின் அடிப்படை அலகு
தவற மற்றும் விலங்கு செல் ஒப்பீடு
செல் அமைப்பு – செல் சவ்வு
செல் சுவர் – காப்பான் மற்றும் தாங்கி
குளோரோபிளாஸ்ட் – உணவு உற்பத்தியாளர்
உட்கரு – உட்கருவின் செயல்பாடு
5 வகைப்பாட்டியலின் அடிப்படை அறிமுகம் – உங்கள் வகுப்பறையில் உள்ள பொருட்களின் பட்டியல்
வகைப்பாட்டியலின் அடிப்படை
வகைப்பாட்டியலின் அவசியம்
விலங்குகள் வகைப்பாட்டியல்
தாவரங்கள் வகைப்பாட்டியல்
பருவம் 3
1 ஒளியியல் ஒளியின் மூலங்கள்
ஒளியின் இயற்கை மூலங்கள்
ஒளியின் செயற்கை மூலங்கள்
ஒளியின் பண்புகள்
பின்ஹோல் கேமரா
பிரதிபலிப்பு
பிரதிபலிப்பு விதிகள்
ஒளிபுகும் பொருள்
பகுதி ஒளிபுகும் பொருள்
ஒளிபுகா பொருள்
நிழல்கள்
நிழலின் பகுதிகள்
நிழலின் பண்புகள்
2 விண்வெளியும் அண்டமும் அறிமுகம்
விண்மீன் திரள்கள்
விண்மீன்திரள்களின் வகைகள்
சுழல் விண்மீன்திரள்
நீள்வட்ட விண்மீன்திரள்
ஒழுங்கற்ற விண்மீன்திரள்
தடை செய்யப்பட்ட சுழல்
துணை கோள்கள்
இயற்கை துணை கோள்கள்
செயற்கை துணை கோள்கள்
3 பலபடி வேதியியல் அறிமுகம்
பலபடி என்றால் என்ன?
இயற்கை பலபடி
செயற்கை பலபடி
இழைகள்
இயற்கை மற்றும் செயற்கை இழைகள்
பிளாஸ்டிக்
பிளாஸ்டிக்கை அகற்றுவதற்கான பல்வேறு முறைகள்
4 நம் அன்றாட வாழ்வில் வேதியியல் அறிமுகம்
வாய்வழி நீரேற்ற கரைசல் (ORS)
அமிலநீக்கி
எரிதல்
எரித்தல் வகைகள்
மெழுகுவர்த்தி சுடரின் அமைப்பு
நல்ல எரிபொருளின் பண்புகள்
5 நம் அன்றாட வாழ்வில் விலங்குகள் உணவாகப் பயன்படுத்தப்படும் விலங்குப் பொருட்கள் – பால், முட்டை, இறைச்சி, கோழி வளர்ப்பு
ஆடையாகப் பயன்படுத்தப்படும் விலங்குப் பொருட்கள்
விலங்கு இழைகள்- கம்பளி, கம்பளி செயல்முறை, கம்பளியின் பண்புகள், கம்பளியின் பயன்பாடுகள்

தமிழ்நாடு சமச்சீர் கல்வி வகுப்பு 7: சமூக அறிவியல் பாடத்திட்டம் 

தமிழ்நாடு 7 ஆம் வகுப்பின் சமூக அறிவியல் பாடத்திட்டம் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன. சமூக அறிவியலில் நல்ல மதிப்பெண்களைப் பெற அனைத்து தலைப்புகளையும் விரிவாகப் படிக்கவும்.

அலகு எண் அலகின் பெயர் உள்ளடக்கம்

பருவம் 1

வரலாறு
1 இடைக்கால இந்திய வரலாற்று ஆதகாரங்ள் கல்வெட்டுகள்
சமய இலக்கியங்கள்
மதசார்பற்ற இலக்கியங்கள்
இந்திய பயணிகள் மற்றும் பயன்குறிப்புகள்
2 வட இந்திய அரசுகளின் தோற்றம் ராஜபுத்திரர்களின் தோற்றம்
கலை மற்றும் கட்டிடக்கலையில் ராஜ புத்திரர்களின் பங்களிப்பு
கலாச்சாரத்தில் பாலர்களின் பங்களிப்பு
தரைன் போர்
3 தென் இந்திய புதிய அரசுகள்: பிற்கால சோழர்களும் பாண்டியர்களும் பிற்கால சோழர்கள், சோழ பேரரசின் வீழ்ச்சி
உத்திரமேரூர் கல்வெட்டுகள்
பாசனம்
கோவில்கள்
பிற்கால பாண்டியர்கள்
சதய வர்ம சுந்தர பாண்டியன், சமயம்
கோவில்கள் மற்றும் வணிகம்
4 டெல்லி சுல்தானியம் குதுப்புதீன் ஐபக்
அலாவுதீன் கல்ஜி
துக்ளக் வம்சம்
முகமது பின் துக்ளக்
லோடி வம்சம்

புவியியல்
5 புவியின் உள்ளமைப்பு புவி நகர்வுகள்
நிலநடுக்கம்
நிலநடுக்கத்தின் காரணங்கள்
நில நடுக்கத்தின் விளைவுகள்
எரிமலைகள்
எரிமலை வெடிப்பின் காரணங்கள்
எரிமலையின் வகைகள்
6 நிலத்தோற்றங்கள் அகச் செயல்முறைகள்
புறச்செயல்முறைகள்
ஆறுகள்
V வடிவ பள்ளத்தாக்கு
ஆற்று வளைவுகள்
பனியாறு
சர்க்
U வடிவ பள்ளத்தாக்கு
காற்று
காளான் வடிவ பாறை
தனிக்குன்றுகள்
பிறைவடிவ மணல் குன்றுகள்
கடல் அலைகள்
கடல் ஓங்கல்
கடல் குகை
கடல் வளைவு மற்றும் கடல் தூண்கள்
மணல் திட்டுகள்
உப்பங்கழிகள்
7 மக்கள்தொகையும் குடியிருப்புகளும் இனங்கள்
காக்கசாய்டு
நீக்ராய்டு, மங்கோலாய்டு, ஆஸ்ட்ரலாய்டு
இந்திய மொழிகள்
நகர்ப்புற குடியிருப்புகளின் வகைப்பாடு நகரம், மாநகரம், மகா நகரம்
மீப்பெருநகரம், நகராக்க பரப்பு
துணைக்கோள் நகரம், ஸ்மார்ட் சிட்டி
குடிமையியல்
8 சமத்துவம் சமத்துவம் என்றால் என்ன?
சமத்துவத்தின் முக்கியத்துவம்
மனித கண்ணியத்தன்மை
இந்திய அரசியலமைப்பில் சமத்துவம்
9 அரசியல் கட்சிகள் அரசியல் கட்சிகள் என்றால் என்ன
கட்சி அமைப்பு வகைகள்
இந்தியாவில் கட்சி அமைப்பு
தேர்தல் சின்னங்கள் மற்றும் அதன் முக்கியத்துவம்

பொருளியல்
10 உற்பத்தி உற்பத்தியின் பொருள்
உற்பத்தி வகைகள்
நிலத்தின் பண்புகள்
தொழில்முனைவோர் அமைப்பு

பருவம் 2

வரலாறு
1 விஜயநகர் மற்றும் பாமினி அரசுகள் கிருஷ்ணதேவராயர்
தாலிகோட்டா போர் மற்றும் விஜயநகர வீழ்ச்சி
விஜயநகர் நிர்வாகம்
பாமினி அரசு
அலா-உத்-தின் ஹசன் பஹ்மான் ஷா
பஹ்மனி அரசின் வீழ்ச்சி
பஹ்மனி சுல்தான்களின் பங்களிப்பு
2 முகலாயப் பேரரசு பாபர், ஷெர்ஷா, அக்பர்
பெண்களின் வெற்றி
ஆட்சியாளர்கள்
ஹல்திகாட்டி போர்
ஔரங்கசீப்
ராஜபுத்திரர் மற்றும் மராட்டியர்களுடனான உறவு
மன்சப்தாரி அமைப்பு

புவியியல்
3 வளங்கள் உயிரிசார்
உயிரிசாராத
வளங்கள்
புதுப்பிக்கத்தகு வளங்கள்
புதுப்பிக்கவியலா வளங்கள்
4 சுற்றுலா சுற்றுலா ஈர்ப்பின் அடிப்படை கூறுகள்
இந்தியாவில் உள்ள மலை பிரதேசங்கள்
இந்தியாவில் உள்ள நீர்வீழ்ச்சி

குடிமையியல்
5 மாநில அரசு சட்டப்பேரவை
ஆளுநர்
முதலமைச்சர்
மந்திரி சபை
6 ஊடகம் மற்றும் ஜனநாயகம் ஊடகம் என்றால் என்ன
நெறிமுறைகள் மற்றும் பொறுப்பு
ஜனநாயகத்தின் பங்கு

பருவம் 3

வரலாறு
1 புதிய மத சிந்தனைகள் மற்றும் இயக்கங்கள் தமிழகத்தில் பக்தி இயக்கம் (ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்கள்)
ஆதி சமர
ராமானுஜம்
இந்தியாவில் சூஃபிசம்
கபீர், குருநானக்
மத பக்தி இயக்கங்கள் தாக்கம்
2 தமிழ்நாட்டின் கலை மற்றும் கட்டிடக்கலை பல்லவ யுகம்
சிற்பங்கள்
ஆரம்பகால சோழர் யுகம்
தஞ்சாவூர் பெரிய கோயிலின் கட்டிடக்கலை
பிற்கால பாண்டியர்கள்
விஜயநகர தமிழ்நாடு யுகம்
3 தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள் சமணம்
பௌத்தம்

புவியியல்
3 கண்டங்களை ஆராய்தல்- வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா வட அமெரிக்கா
வட அமெரிக்காவின் முக்கிய தொழில்கள்
தென் அமெரிக்கா
மொழிகள் மற்றும் மதங்கள்
4 நிலவரைபடத்தை கற்றறிதல் நிலவரைபடங்களின் வகைகள்
குறி விளக்கம்
நிலவரைபடங்களின் பயன்கள்
5 இயற்கை இடர்கள்-பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல் இடர்
இயற்கை பேரிடர்கள்
மனிதனால் உருவாகும் பேரிடர்கள்
பேரிடருக்கு முந்தைய நிலை
பேரிடருக்குப் பின் மீட்பு நிலை
குடிமையியல்
6 பெண்கள் மேம்பாடு பெண் கல்வியின் இணையற்ற முக்கியத்துவங்கள்
உலகின் முதன்மை பெண்மணிகள்
இந்தியாவின் முதன்மை பெண்மணிகள்
பெண்களின் பொருளாதார மேம்பாட்டின் நோக்கங்கள்
7 சந்தை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு சந்தையின் அம்சங்கள்
சந்தைகளின் வகைப்பாடு
நியாயமற்ற வர்த்தக நடைமுறை
என்றால் என்ன?
நுகர்வோர் பாதுகாப்பு
8 சாலை பாதுகாப்பு சாலைப் பாதுகாப்பின் தேவை
சாலை விபத்திற்கான காரணங்கள்
தடுப்பு நடவடிக்கைகள்

பொருளியல்
8 வரி மற்றும் அதன் முக்கியத்துவம் வரி விதிப்பு
வரி
வரி வகைகள்
GST பற்றிய அறிமுகம்

தமிழ்நாடு சமச்சீர் கல்வி வகுப்பு 7: ஆங்கில பாடத்திட்டம் 

தமிழ்நாடு 7 ஆம் வகுப்பின் ஆங்கில பாடத்திட்டம் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன. ஆங்கிலத்தில் நல்ல மதிப்பெண்களைப் பெற அனைத்து தலைப்புகளையும் விரிவாகப் படிக்கவும்.

அலகு எண் அலகின் பெயர் உள்ளடக்கம்

பருவம் 1

வரலாறு
1 இடைக்கால இந்திய வரலாற்று ஆதகாரங்ள் கல்வெட்டுகள்
சமய இலக்கியங்கள்
மதசார்பற்ற இலக்கியங்கள்
இந்திய பயணிகள் மற்றும் பயன்குறிப்புகள்
2 வட இந்திய அரசுகளின் தோற்றம் ராஜபுத்திரர்களின் தோற்றம்
கலை மற்றும் கட்டிடக்கலையில் ராஜ புத்திரர்களின் பங்களிப்பு
கலாச்சாரத்தில் பாலர்களின் பங்களிப்பு
தரைன் போர்
3 தென் இந்திய புதிய அரசுகள்: பிற்கால சோழர்களும் பாண்டியர்களும் பிற்கால சோழர்கள், சோழ பேரரசின் வீழ்ச்சி
உத்திரமேரூர் கல்வெட்டுகள்
பாசனம்
கோவில்கள்
பிற்கால பாண்டியர்கள்
சதய வர்ம சுந்தர பாண்டியன், சமயம்
கோவில்கள் மற்றும் வணிகம்
4 டெல்லி சுல்தானியம் குதுப்புதீன் ஐபக்
அலாவுதீன் கல்ஜி
துக்ளக் வம்சம்
முகமது பின் துக்ளக்
லோடி வம்சம்

புவியியல்
5 புவியின் உள்ளமைப்பு புவி நகர்வுகள்
நிலநடுக்கம்
நிலநடுக்கத்தின் காரணங்கள்
நில நடுக்கத்தின் விளைவுகள்
எரிமலைகள்
எரிமலை வெடிப்பின் காரணங்கள்
எரிமலையின் வகைகள்
6 நிலத்தோற்றங்கள் அகச் செயல்முறைகள்
புறச்செயல்முறைகள்
ஆறுகள்
V வடிவ பள்ளத்தாக்கு
ஆற்று வளைவுகள்
பனியாறு
சர்க்
U வடிவ பள்ளத்தாக்கு
காற்று
காளான் வடிவ பாறை
தனிக்குன்றுகள்
பிறைவடிவ மணல் குன்றுகள்
கடல் அலைகள்
கடல் ஓங்கல்
கடல் குகை
கடல் வளைவு மற்றும் கடல் தூண்கள்
மணல் திட்டுகள்
உப்பங்கழிகள்
7 மக்கள்தொகையும் குடியிருப்புகளும் இனங்கள்
காக்கசாய்டு
நீக்ராய்டு, மங்கோலாய்டு, ஆஸ்ட்ரலாய்டு
இந்திய மொழிகள்
நகர்ப்புற குடியிருப்புகளின் வகைப்பாடு நகரம், மாநகரம், மகா நகரம்
மீப்பெருநகரம், நகராக்க பரப்பு
துணைக்கோள் நகரம், ஸ்மார்ட் சிட்டி
குடிமையியல்
8 சமத்துவம் சமத்துவம் என்றால் என்ன?
சமத்துவத்தின் முக்கியத்துவம்
மனித கண்ணியத்தன்மை
இந்திய அரசியலமைப்பில் சமத்துவம்
9 அரசியல் கட்சிகள் அரசியல் கட்சிகள் என்றால் என்ன
கட்சி அமைப்பு வகைகள்
இந்தியாவில் கட்சி அமைப்பு
தேர்தல் சின்னங்கள் மற்றும் அதன் முக்கியத்துவம்

பொருளியல்
10 உற்பத்தி உற்பத்தியின் பொருள்
உற்பத்தி வகைகள்
நிலத்தின் பண்புகள்
தொழில்முனைவோர் அமைப்பு

பருவம் 2

வரலாறு
1 விஜயநகர் மற்றும் பாமினி அரசுகள் கிருஷ்ணதேவராயர்
தாலிகோட்டா போர் மற்றும் விஜயநகர வீழ்ச்சி
விஜயநகர் நிர்வாகம்
பாமினி அரசு
அலா-உத்-தின் ஹசன் பஹ்மான் ஷா
பஹ்மனி அரசின் வீழ்ச்சி
பஹ்மனி சுல்தான்களின் பங்களிப்பு
2 முகலாயப் பேரரசு பாபர், ஷெர்ஷா, அக்பர்
பெண்களின் வெற்றி
ஆட்சியாளர்கள்
ஹல்திகாட்டி போர்
ஔரங்கசீப்
ராஜபுத்திரர் மற்றும் மராட்டியர்களுடனான உறவு
மன்சப்தாரி அமைப்பு

புவியியல்
3 வளங்கள் உயிரிசார்
உயிரிசாராத
வளங்கள்
புதுப்பிக்கத்தகு வளங்கள்
புதுப்பிக்கவியலா வளங்கள்
4 சுற்றுலா சுற்றுலா ஈர்ப்பின் அடிப்படை கூறுகள்
இந்தியாவில் உள்ள மலை பிரதேசங்கள்
இந்தியாவில் உள்ள நீர்வீழ்ச்சி

குடிமையியல்
5 மாநில அரசு சட்டப்பேரவை
ஆளுநர்
முதலமைச்சர்
மந்திரி சபை
6 ஊடகம் மற்றும் ஜனநாயகம் ஊடகம் என்றால் என்ன
நெறிமுறைகள் மற்றும் பொறுப்பு
ஜனநாயகத்தின் பங்கு

பருவம் 3

வரலாறு
1 புதிய மத சிந்தனைகள் மற்றும் இயக்கங்கள் தமிழகத்தில் பக்தி இயக்கம் (ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்கள்)
ஆதி சமர
ராமானுஜம்
இந்தியாவில் சூஃபிசம்
கபீர், குருநானக்
மத பக்தி இயக்கங்கள் தாக்கம்
2 தமிழ்நாட்டின் கலை மற்றும் கட்டிடக்கலை பல்லவ யுகம்
சிற்பங்கள்
ஆரம்பகால சோழர் யுகம்
தஞ்சாவூர் பெரிய கோயிலின் கட்டிடக்கலை
பிற்கால பாண்டியர்கள்
விஜயநகர தமிழ்நாடு யுகம்
3 தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள் சமணம்
பௌத்தம்

புவியியல்
3 கண்டங்களை ஆராய்தல்- வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா வட அமெரிக்கா
வட அமெரிக்காவின் முக்கிய தொழில்கள்
தென் அமெரிக்கா
மொழிகள் மற்றும் மதங்கள்
4 நிலவரைபடத்தை கற்றறிதல் நிலவரைபடங்களின் வகைகள்
குறி விளக்கம்
நிலவரைபடங்களின் பயன்கள்
5 இயற்கை இடர்கள்-பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல் இடர்
இயற்கை பேரிடர்கள்
மனிதனால் உருவாகும் பேரிடர்கள்
பேரிடருக்கு முந்தைய நிலை
பேரிடருக்குப் பின் மீட்பு நிலை
குடிமையியல்
6 பெண்கள் மேம்பாடு பெண் கல்வியின் இணையற்ற முக்கியத்துவங்கள்
உலகின் முதன்மை பெண்மணிகள்
இந்தியாவின் முதன்மை பெண்மணிகள்
பெண்களின் பொருளாதார மேம்பாட்டின் நோக்கங்கள்
7 சந்தை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு சந்தையின் அம்சங்கள்
சந்தைகளின் வகைப்பாடு
நியாயமற்ற வர்த்தக நடைமுறை
என்றால் என்ன?
நுகர்வோர் பாதுகாப்பு
8 சாலை பாதுகாப்பு சாலைப் பாதுகாப்பின் தேவை
சாலை விபத்திற்கான காரணங்கள்
தடுப்பு நடவடிக்கைகள்

பொருளியல்
8 வரி மற்றும் அதன் முக்கியத்துவம் வரி விதிப்பு
வரி
வரி வகைகள்
GST பற்றிய அறிமுகம்

தமிழ்நாடு வாரியம் சமச்சீர் கல்வி 7 ஆம் வகுப்பு – தமிழ் பாடத்திட்டம்:

பருவம் I
வ.எண் பொருண்மை/இயல் பாடத்தலைப்புகள்
1. மொழி



அமுதத்தமிழ்
எங்கள் தமிழ்*
ஒன்றல்ல இரண்டல்ல
பேச்சுமொழியும் எழுத்துமொழியும்
சொலவடைகள்
குற்றியலுகரம், குற்றியலிகரம்
2. இயற்கை




அணிநிழல்காடு
காடு*
அப்படியே நிற்கட்டும் அந்த மரம்
விலங்குகள் உலகம்
இந்திய வனமகன்
நால்வகைக் குறுக்கங்கள்
திருக்குறள்*
3. நாடு, சமூகம்


நாடு அதை நாடு
புலி தங்கிய குகை*
பாஞ்சை வளம்*
தேசியம் காத்த செம்மல் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்
கப்பலோட்டிய தமிழர்
வழக்கு
பருவம் 2
4. அறிவியல், தொழில்நுட்பம்

அறிவியல் ஆக்கம்
கலங்கரை விளக்கம்*
கவின்மிகு கப்பல்
தமிழரின் கப்பற்கலை
ஆழ்கடலின் அடியில்
இலக்கியவகைச் சொற்கள்
5. கல்வி

ஓதுவது ஒழியேல்
இன்பத்தமிழ்க் கல்வி
அழியாச் செல்வம்*
வாழ்விக்கும் கல்வி
பள்ளி மறுதிறப்பு
ஓரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம்

(*) இக்குறியிட்ட பாடல்கள் மனப்பாடப்பகுதி

தமிழ்நாடு 7 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்:

கே 1:  தமிழ்நாடு வாரியம் வகுப்பு 7 பாடத்திட்டத்தை மாணவர்கள் எங்கு பதிவிறக்கம் செய்யலாம்?

ப : மாணவர்கள் வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து தமிழ்நாடு 7 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தை பதிவிறக்கம் செய்யலாம். 

கே 2: தமிழ்நாடு 7 ஆம் வகுப்பு பாடத்திட்டம் இலவசமாக கிடைக்குமா?

ப: ஆம். தமிழ்நாடு வாரியத்தின் 7 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தின் பதிவிறக்க இணைப்புகள் EMBIBE மற்றும் வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன.

கே 3: தமிழ்நாடு வாரியத் சமச்சீர் கல்வி தேர்வுகளை எந்த அமைப்பு நடத்துகிறது?

ப: தமிழ்நாடு வாரியத் தேர்வுகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம்(DGE) நடத்துகிறது.

கே.4: தமிழ்நாடு வாரியம் சமச்சீர் கல்வி 7 ஆம் வகுப்பில் உள்ள அத்தியாயங்கள் எளிதானதா?

ப: தமிழ்நாடு மாநில வாரியத்தின் 7 ஆம் வகுப்பு பாடத்திட்டம், மாணவர்கள் தலைப்புகளைப் பற்றிய கருத்தியல் புரிதலைப் பெற்று, அனைத்து தலைப்புகளையும் நன்கு புரிந்து, இறுதித் தேர்வுக்கு முன் பயிற்சித் தாள்களைத் தீர்த்தால் எளிதாகிறது.

Embibe-யில் 3D கற்றல், புத்தகப் பயிற்சி, டெஸ்ட்கள் மற்றும் சந்தேகத் தீர்ப்பான்கள் மூலம் உங்கள் சிறந்ததை அடையுங்கள்